முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார
உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அலங்கார உற்சவம்

குறித்த நிகழ்வு நேற்று(12) நண்பகல் விசேட கிரியைகள் இடம்பெற்று அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது.

பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் | Nagathampiran Temple Festival

இந்நிலையில்,எதிர்வரம் 17 ஆம் திகதி அன்று 6 ஆம் நாள்
திருவிழாவாக பாம்பு திருவிழாவும், 18ஆம் திகதி அன்று 7 ஆம் திருவிழாவாக கப்பல்
திருவிழாவும், 19ஆம் திகதி அன்று 8 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழாவும்,
20ஆம் திகதி அன்று 9 ஆம் திருவிழாவான சப்பற திருவிழாவும், 21ஆம் திகதி சமுத்திர
தீர்த்த திருவிழாவும், 22 ஆம் திகதி அன்று 10 ஆம் திருவிழாவாக
பட்டுத்தீர்த்திமும் இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்