இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார்.
அதன்படி, வெற்றிடமாகவுள்ள உள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்.
விலகிய நாமல்
இதனை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று(19) நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.


