முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெடுந்தீவு வைத்தியசாலையில் சுழற்சிமுறை மின்சார விநியோகத்தால் பாதிப்பு

நெடுந்தீவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சிமுறை மின்சார
விநியோகத்தினால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.

மின்தடை 

இந்நிலையில் நேற்று (10) மாலை 6.20 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

நெடுந்தீவு வைத்தியசாலையில் சுழற்சிமுறை மின்சார விநியோகத்தால் பாதிப்பு | Neduntheevu Hospital Intermittent Power Supply

இதன்போது, காயமடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்தபோதும் மின்தடை
காரணமாக டோர்ச்லைற் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்