முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்…

நெப்போலியன்

80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நெப்போலியன். ஹீரோவாக அறிமுகமாகி பின் வில்லனாக பல படங்களில் நடித்து அசத்தியவர்.

நடிகராக கலக்கி வந்த நெப்போலியன் அரசியலிலும் களமிறங்கி நிறைய சாதனை படைத்து வந்தார். ஆனால் தனது மகன்களுக்காக சினிமா, அரசியல் என இரண்டையும் விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

கடந்த சில மாதங்களாக இவரது மகன் தனுஷ் திருமணம் பற்றிய பேச்சுகள் நிறைய இருந்தன.

சமீபத்தில் திருமணமும் படு கோலாகலமாக நடந்தும் முடிந்துவிட்டது.

தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்... | Nepoleon Celebrated His 61St Birthday With Family

இட்லி கடை படத்திற்காக தனது கெரியரில் அதிக சம்பளம் வாங்கும் அருண் விஜய்... 3 மடங்கு அதிகமா?

இட்லி கடை படத்திற்காக தனது கெரியரில் அதிக சம்பளம் வாங்கும் அருண் விஜய்… 3 மடங்கு அதிகமா?

பிறந்தநாள்

அண்மையில் தனது குடும்பத்தில் மருமகளை சேர்த்துள்ள நடிகர் நெப்போலியன் தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், 

தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்... | Nepoleon Celebrated His 61St Birthday With Family

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்