முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது நாட்டில் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் ஒய்வுபெற்ற ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்தோடு, நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என்றும், இந்த மாத இறுதிக்குள் ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடையூறு

இருப்பினும், தற்போது பயன்படுத்தப்படும் தொலைபேசிகளுக்கு இது எந்த இடையூறும் ஏற்படுத்தாது என்று இயக்குனர் கூறியுள்ளார்.

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு | New Ban On Moblie Phones In Sri Lanka

மேலும், இந்த புதிய திட்டம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தும்போது எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்