முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் ஆபத்தான மரங்கள்: உயிர்ச்சேதங்களும் ஏற்படலாம் என எச்சரிக்கை

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்த்தன தெரிவிக்கையில்,

ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் கொழும்பு மாநகர சபையின் மூன்று விசேட குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

கொழும்பில் ஆபத்தான மரங்கள்: உயிர்ச்சேதங்களும் ஏற்படலாம் என எச்சரிக்கை | New Information On Fallen Trees In Colombo

விழிப்புடன் இருத்தல் வேண்டும்

ஒரு மரம் ஆபத்தானதா இல்லையா என 100 சதவீதம் உறுதிபடுத்துவதற்கு எந்த உபகரணங்களும் இல்லை.

கொழும்பு நகரத்தில் உள்ள மரங்கள் ஆபத்தானதாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன.இதனால் மரங்களைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

கொழும்பில் ஆபத்தான மரங்கள்: உயிர்ச்சேதங்களும் ஏற்படலாம் என எச்சரிக்கை | New Information On Fallen Trees In Colombo 

எனவே, ஆபத்தான மரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

உங்களது பிரதேசங்களில் காணப்படும் ஆபத்தான மரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்குக் கொழும்பு மாநகர சபையின் 110 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுங்கள்.

இத்தகைய, ஆபத்தான மரங்களினால் உயிர்ச்சேதங்களும் ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்