முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சரின் முதல் உத்தியோகபூர்வ நிகழ்வு

புதிய இணைப்பு

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சராக இன்று நியமிக்கப்பட்ட விஜித ஹேரத் தனது முதலாவது நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதன்படி சவுதி அரேபியாவின் தேசிய நிகழ்வில் அவர் கலந்து கொண்டார்.

கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்தில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  

முதலாம் இணைப்பு

வெளிவிவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமனம் 

வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இலங்கையின் 16 ஆவது பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சரின் முதல் உத்தியோகபூர்வ நிகழ்வு | New Minister Of External Affairs Public Security

மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரிய நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், சுகாதாரம், முதலீடு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்