மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப்
பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சோறு மற்றும் கறி (Rice and curry), ப்ரைட் ரைஸ் (Fried rice)
மற்றும் கொத்து (Koththu) என்பவற்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என்று
அகில இலங்கை
சிற்றுண்டி
உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால்
குறைக்கப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு….