முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான அறிவிப்பு

புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக நிஹால் கலப்பத்தி (Nihal Galappaththi) நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பதவிக்காக பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்ட போதிலும் பின்னர் அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அவர் 125,983 விருப்பு வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான அறிவிப்பு | Nihal Galappaththi Appointed New Speaker

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்