முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

ஜூலை மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் (Laugfs Gas) எவ்வித மாற்றமும் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடத்தினை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் (Niroshan J Peiris) தெரிவித்துள்ளார்.

இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளவில்லை.

ஏப்ரல் மாத விலை திருத்தம்

இந்தநிலையில், ஏப்ரல் மாத விலை திருத்தத்தின் போது, ​​12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரித்து 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல் | No Change In The Price Of Laufs Gas

அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை168 ரூபாவினால் அதிகரித்து 1,645 ரூபா ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்