முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை! வெளியான அறிவிப்பு

வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை
பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார
சபையின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் நேற்று முதல் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.

பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை! வெளியான அறிவிப்பு | No Danger Drinking Peraru Reservoir Water

காலநிலை மாற்றம்

இந்நிலையில், மீன் இறப்புக்கு காலநிலை மாற்றம் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீரில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும், எனவே, மக்கள் அச்சமின்றி பேராறு
குடிநீர் திட்ட நீரை பருக முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்