முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முட்டை மீதான வற் வரி: விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு வற் வரியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் வற் (VAT) வரி விதிக்கப்படவுள்ளதாகவும் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் அல்ல, ஏற்கனவே 18 சதவீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவத்துள்ளது.

நாளாந்த முட்டை தேவை 

இந்த நிலையில், கடந்த ஆண்டு 7 மில்லியன் முட்டைகளின் தினசரி நுகர்வு இருந்த போதிலும், இந்த ஆண்டு தினசரி முட்டை நுகர்வு 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

முட்டை மீதான வற் வரி: விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | No Plans To Increase Vat On Eggs Sri Lanka

இதன்படி, தற்போது இலங்கையில் நாளாந்த முட்டை தேவை 8.5 மில்லியன் முட்டைகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்