முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

கடற்றொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள் பல்வேறு
பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக அந்த அமைப்பின் வட மாகாண பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம்
தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (15)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள்
தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

கடல் அட்டை பண்ணை
அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்றபோது உரிய ஆய்வுகளுக்கு
உட்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்றும் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்