முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம் : மாநகர சபையால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால்
வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை இன்றையதினம்(22) யாழ்ப்பாணம்
மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக
பல்வேறு அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம் : மாநகர சபையால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Non Vegetarian Restaurant Nallur Action Taken

இந்நநிலையிலேயே இன்றையதினம்
யாழ் மாநகரசபையினர் குறித்த விளம்பரப் பதாகையை அகற்றியுள்ளனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்