வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் கிளிநொச்சியில் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
இந்நிகழ்வு, நேற்று (03) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண பிரதமசெயலாளர், வடமாகாண அமைச்சுக்களின்
செயலாளர்கள், வடமாகாணத்தை சேர்ந்த மாவட்ட அரசாங்க திபர்கள் உள்ளிட்ட
உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.