சட்டவிரோத கடற்தொழில்களை கட்டுப்படுத்த நாட்டின் புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை கடற்தொழிலாளர்கள் மக்கள் தொழிற்சங்க வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
” இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, நடைபெற்று முடிந்த தேர்தல் பிரசாரத்திற்க்காக நான்கு முறை வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
எனிமும் அவர் மக்களுக்கு வழங்கப்பட்ட கோரிக்கைகளை சரிவர நிறைவேற்றாத காரணத்தினால் மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்” என்றார்”
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,