முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

கொரிய மொழிப்பரீட்சை தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்துகொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு | Notice Issued By Foreign Employment Bureau 

விபரங்கள்

1. பெறுபேறுகளை வழங்குதல் : 2024.09.09

2. திறன் தேர்வு (Competency Test ) மற்றும் தகுதிப் பரீட்சை (Skills Test) தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுதல் : 2024.09.12

3. திறன் பரீட்சைக்கான திகதிகள் மற்றம் நேரங்களை அறிந்துக் கொள்ளல்: 2024.09.25

தகுதிப் பரீட்சை மற்றும் திறன் பரீட்சை பின்வரும் திகதிகளில் இடம்பெறும்.

* திறன் பரீட்சை (Competency Test ) : 2024.09.18 முதல் 2024.09.20 வரை

* தகுதிப் பரிட்சை (Skills Test) : 2024.10.03 முதல் 2024.10.11 வரை

என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்