முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட என்பிபி எம்பிக்கள்

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
இடம்பெற்றதன் பின்னராக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களாகிய வைத்திய ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ. றஜீவன்
ஆகியோர் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். 

இந்த விஜயமானது, நேற்றையதினம் (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆளணி வெற்றிடங்கள் 

இதன்போது, கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து
நாட்டின் கொடை மற்றும் மென் கடன் மூலம் ரூபா 5000 மில்லியன் செலவில்
நிர்மாணிக்கப்பட்ட மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்டு
அதனை முழுமையாக இயங்கச்செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்
முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட என்பிபி எம்பிக்கள் | Npp Mps Visit Kilinochchi Women S Treatment Center

அத்துடன், வைத்தியசாலையின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்கத் தேவையான ஆளணி
வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் ஆளணி எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை
பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்