முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் காணாமல்போயிருந்த இளைஞர் கண்டுபிடிப்பு

நுவரெலியா , பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் காணாமல்போயிருந்த நிலையில் பண்டாரவளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நுவரெலியா , பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவரை காணவில்லை என அவரது உறவினர்களால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா , பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த லீலாரத்ன கயான் Gayan (வயது 30) என்பவர்
கடந்த (09.12.2025) ஆம் திகதி முதல் காணாமல்போனதாக  முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நுவரெலியாவிலிருந்து இருந்து வெளிமடை பகுதிக்கு தொழில்
நிமித்தமாக சென்ற நிலையில், அன்றிலிருந்து இன்று வரை அவர் தொடர்பான எந்தவிதமான
தகவலும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என்றும், கைபேசியும் செயலிழந்த நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் காணாமல்போயிருந்த இளைஞர் கண்டுபிடிப்பு | Nuwaraeliya Boy Missing Police Compline 

இந்த நிலையில் காணாமல்போன இளைஞனை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை இளைஞன் தொடர்பில் தகவல்கள் எதுவும்
கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமது மகனை கண்டுபிடிக்க ஊடகங்களை நாடுவதாக அவரது தந்தை மற்றும் தாய்
தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த
இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 075 376 2151 , 077 342 1466 என்கிற
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்