முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாதாள உலக குழுக்களை ஒழிக்க திட்டமிட்டு ரகசியமாக காய் நகரத்தும் அநுர அரசு

நடத்தப்படும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பாதாள உலக குழுக்களை இல்லாமல் செய்வதற்காக அரசினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் விடயம் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தவறான காலக்கட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசு நாட்டை கையில் எடுத்துள்ளது.

இந்தநிலையில், தற்போது இலங்கை அரசு தொடர் நெறுக்கடியில் சிக்கியுள்ளதுடன் பாதுகாப்பு குறித்த அச்சத்திலும் சிக்கியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்னணி, காவல்துறையினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, அரசின் நகர்வு மற்றும் அநுரவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/cJn2ug4pex8

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்