முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரற்ற வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு

சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர்
பிரிவில் ஒருவர் உயிரழந்த நிலையில் யாழ்.பொன்னாலை கடலில் கடற்றொழிலாளி ஒருவர்
உயிரழந்துள்ளார்.

நேற்று(29.11.2025) மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற நிலையில்
காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகு கிருஷ்ணமூர்த்தி எனும் கடற்றொழிலாளியின்
சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு | One Person Dies In Jaffna Due To Inclement Weather

இதன்படி
சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக
அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்