முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம்

2025 ஓகஸ்ட் முதல் மாலைத்தீவுகளிலிருந்து வரும் குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வருட விசா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இலங்கையின் சுற்றலாத் துறையை மறுசுழற்சி செய்யும் நோக்கில் அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளை அதிகரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓராண்டு கால விசா 

இதற்கு முந்தைய காலத்தில், மாலைத்தீவின் குடிமக்களுக்கு சிறிதளவு நேர விசாக்களே வழங்கப்பட்டன, அவையும் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாக இருந்தன.

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம் | One Year Sri Lankan Visa For Maldives From Aug

தற்போது, மருத்துவ நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருவதை ஊக்குவிக்க, ஓராண்டு கால விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீசா கட்டுப்பாடுகள்

முந்தைய காலங்களில், இலங்கையில் சிகிச்சை மற்றும் பிற சேவைகளுக்காக மாலைத்தீவினர் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர்.
ஆனால் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அந்த வருகை கணிசமாக குறைந்துள்ளது.

வெளிநாடொன்றுக்கு ஒரு வருட விசா வழங்க அரசாங்கம் விசேட திட்டம் | One Year Sri Lankan Visa For Maldives From Aug

இப்போது புதிய விசா ஏற்பாடு மூலம் அந்த நிலைமை மாற்றப்படும் என்றும், சுற்றுலாத் துறைக்கு இது ஒரு முக்கிய ஊக்கமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்