முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் விஞ்ஞாபனத்தை இலவசமாக விநியோகிக்க வாய்ப்பு : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வாக்காளர்களுக்கு இலவசமாக அஞ்சல் மூலம் விநியோகிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தின்படி வேட்பாளர் ஒருவர் இத்தகைய தேர்தல் விஞ்ஞாபனம் அல்லது கொள்கை அறிக்கையை வாக்காளர்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்கு ஒரேயொரு விஞ்ஞாபனத்தினை மாத்திரமே விநியோகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை இலவசமாக விநியோகிக்க வாய்ப்பு : வெளியான அறிவிப்பு | Opportunity Distribute Election Manifesto Voters

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் (02) அஞ்சல் திணைக்களத்திடம் (Department of Posts) கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்