முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதி சபாநாயகர் பதவிக்கும் வருகிறது ஆபத்து: எதிர்க்கட்சியின் பகிரங்க அறிவிப்பு

பிரதி சபாநாயகர் பதவியை வகிக்கும் ரிஸ்வி சாலி (Rizvie Salih) அந்தப் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்றையதினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறி ரிஸ்வி சாலி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து பிரதி சபாநாயகராக செயற்பட்டுள்ளதாக நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய சபாநாயகர்

கலாநிதி பட்டம் பெற்றிருப்பதாக கூறி சபநாயகராக கடமையாற்றிய அசோக ரன்வலவை விடவும் ரிஸ்வி சாலி பாரிய தவறிழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கும் வருகிறது ஆபத்து: எதிர்க்கட்சியின் பகிரங்க அறிவிப்பு | Opposition Demands Deputy Speaker S Resignation

அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் தாம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு தீர்மானமொன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், சபாநாயகராக இருந்த அசோக ரன்வல பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் நியமனம் இன்று (17) இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்