முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ.. உண்மை தெரிந்து வீட்டில் வெடித்த பூகம்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் அரசி – குமரவேல் ஆகியோறது காதல் விவகாரம் தான் பெரிய பிரச்சனையாக வெடிக்க போகிறது.

அரசி மற்றும் குமரவேல் இருவரும் தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது அவர்களை சரவணன் பார்த்துவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ.. உண்மை தெரிந்து வீட்டில் வெடித்த பூகம்பம் | Pandian Stores 2 Next Week Promo Pandian In Shock

மயங்கி விழுந்த பாண்டியன்

அரசி ஸ்பெஷல் கிளாஸ் என பொய் சொல்லிவிட்டு தியேட்டருக்கு காதலர் உடன் சென்று இருக்கிறார் என சரவணன் வீட்டில் வந்து சொல்லிவிடுகிறார்.

அதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி ஆகிறார்கள். அரசி உங்க எதிரி வீட்டு பையன் குமரவேலை தான் காதலிக்கிறார் என கேட்டு பாண்டியன் மயங்கியே விழுந்துவிட்டார்.

ப்ரோமோவை பாருங்க.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்