முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெரும்பாலும் இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படும்! புதிய பிரதமர் தகவல்

இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.

பதவிப் பிரமாணம் செய்த பின் தகவல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16ஆவது பிரதமராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

பெரும்பாலும் இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படும்! புதிய பிரதமர் தகவல் | Parliament Dissolve In Sri Lanka

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டதுடன் கடமைகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

பின்னர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். பெரும்பாலும் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்