முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வேட்பாளர்கள் உட்பட 51 பேர் கைது

Courtesy: Sivaa Mayuri

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இரண்டு வேட்பாளர்கள் உட்பட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருபது மாவட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சட்ட மீறல்கள் 

அதேவேளை, செப்டம்பர் 26ஆம் திகதி முதல், தேசிய தேர்தல் முறைப்பாட்டு மேலாண்மை மையத்துக்கு 1,206 முறைப்பாடுகளும்,  தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மாவட்ட மையங்களுக்கு  2,616 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக  தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வேட்பாளர்கள் உட்பட 51 பேர் கைது | Parliament Election 2024 Law Break 51 Arrested

அனைத்து முறைப்பாடுகளும் சட்ட மீறல்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் 23 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Sri Lanka Parliament Election 2024 Live Updates

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்