முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையகத்தில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகாரிகளால் திடீர் சோதனை

ஹட்டன், சிவனொளிபாதமலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடை ஆகிய
இடங்களுக்கு பயணிக்கும் பயணிகள் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அட்டன் பொலிஸ்
போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

சோதனையின் போது, வாகனங்களின் தோற்றத்தை மாற்றும் வகையில் அழகு சாதனங்களை
பயன்படுத்தியதை மாற்றி அமைக்கவும், வீதிக்கு தகுதியற்ற வாகனங்களில் உள்ள பல
குறைபாடுகளை சரிசெய்யவும், பின்னர் அவற்றை ஆய்வுக்காக நுவரெலியா மாவட்ட
மோட்டார் வாகன பரிசோதனையாளிடம் ஒப்படைக்கவும் 14 நாட்கள் அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.

திடீர் சோதனை

குறைபாடுகள் உள்ள கனரக வாகனங்களின் வருவாய் உரிமம் ஹட்டன் பொலிஸ்
போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, குறைபாடுகள்
சரிசெய்யப்பட்டு வாகனங்கள் ஆய்வுக்காக திருப்பி அனுப்பப்படும் வரை
எடுக்கப்பட்டது.

மலையகத்தில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகாரிகளால் திடீர் சோதனை | Passenger Buses And Heavy Vehicles Raided

பாதுகாப்பான, தரமான போக்குவரத்து சேவையை பராமரிக்கும் நோக்கில் இந்த வாகன
சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையகத்தில் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகாரிகளால் திடீர் சோதனை | Passenger Buses And Heavy Vehicles Raided

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்