முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம்

கிண்ணியா- குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வின் போது பெக்கோ இயந்திரம் தடம்புரண்டு கடலில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவமானது  நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

பாதையை கடலுக்குள் இறக்க பெக்கோ இயந்திரம் ஊடாக
முற்பட்ட வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

விபத்து

குறித்த சம்பவத்தில் சாரதி
தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் | Pego Machine Derailed In Kinniya

குறித்த படகு பாதை சேவையை பிரதியமைச்சர் அருண்
ஹேமச்சந்திரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தமையும்
குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்