முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவன தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தனியார் துறை மற்றும் அரச ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை அளிக்குமாறு அனைத்து நிறுவனங்களையும் பெப்பரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய, விடுமுறை வழங்காத நிறுவன  தலைவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவன தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Penalty For Directors Of Companies Give Leave Vote

முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்

இதுபோன்ற சம்பவங்கள்  பதிவாகும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு தனியார் துறை மற்றும் அரச ஊழியர்களை பெப்பரல் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்