முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்: மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை – மக்கள் விசனம்

வவுனியாவில் (Vavuniya) பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவ முகாம்
அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்நடைகளிற்கான மேய்ச்சல் தரை அமைப்பதில் மாத்திரம்
திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,
பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் நேற்று (27.12.2024) இடம்பெற்றது.

இதன்போது, வவுனியாவில் மேய்ச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர்
பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்தனர்.

பால் உற்பத்தி

மழை காலங்களில் அதன்
நிலமை மேலும் மோசமடைவதுடன் பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை
காணப்படுகின்றது.

இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர் கணக்கான காணிகளை பிடித்து முகாம்
அமைத்துள்ளது.

இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்: மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை - மக்கள் விசனம் | People Grief About Army Camps In Forests

ஆனால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு
மேய்ச்சல் தரை வழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம்
சுமத்தினர்.

குளத்தின் அலைகரைப் பகுதிகளில் மேய்ச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச
காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை
பறித்து மேய்ச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற
உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்: மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை - மக்கள் விசனம் | People Grief About Army Camps In Forests

இராணுவம் காடுகளில் முகாம் அமைக்கலாம்: மேய்ச்சல் தரைக்கு அனுமதி இல்லை - மக்கள் விசனம் | People Grief About Army Camps In Forests

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்