ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரித்துள்ளது.
தங்களுக்கான எதிர்காலம் இந்த நாட்டில் இல்லை என எண்ணும் மருத்துவர்கள் உள்ளிட்ட வாண்மையாளர்கள், நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.
இதனாலேயே, கடவுச்சீட்டு காரியாலயங்களில் பெரும் கூட்டம் காணப்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் இவ்வாறான நிலையில் இருக்குமாயின், இலங்கை, முதியவர்களை மட்டுமே கொண்ட நாடாகவும் மாற வாய்ப்புள்ளது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,