இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் உலக அளவில் பேசப்பட்டது.
எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் இலங்கையில் வரிசை யுகம் ஒன்றே உருவானது.
இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துவிட்டதாகவும் பொருட்களின் விலைகள் அநுர அரசாங்கத்தில் குறைந்துவிட்டதாகவும் பல அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி உண்மையில் சீராகிவிட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆராய்கின்றது இன்றைய மக்கள் குரல்,