முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகளவான போதைப்பொருளை பாவித்த நபர் உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான போதைப்பொருளை பாவித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் கடந்த  22.05.2025 அன்று மாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர்
பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

நண்பர்கள் மூவர் போதைக்கு அடிமையான நிலையில் அவர்களில் போதைப்பொருள்
பாவனையில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டடுள்ளார்.

பொலிஸார் தகவல்

இந்நிலையில் ஏனைய இருவரும் சம்பவ இடத்தினை
விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவான போதைப்பொருளை பாவித்த நபர் உயிரிழப்பு | Person Dies From Drug Overdose

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய வவுனியாமாவட்டத்தினை
சேர்ந்த புதுக்குடியிருப்பில் திருமணம் செய்து வாழ்ந்துவரும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்