முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கைதை தொடர்ந்து பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இனிய பாரதியின் கைது மிக பரவலாக பேசப்பட்டது.
2015 பெப்ரவரி 18ஆம் திகதியளவில் அம்பாறையில் மாவட்டத்தில் இனியபாரதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்மொன்று இடம்பெற்றது.
அதில் சீலன் என்றொரு பெயர் அதிகமாக பேசப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் இனியபாரதியின் வலதுகரமாக செயற்பட்டவர் தான் சீலன்.
இனிய பாரதியின் முக்கியமான பல குற்றச்சாட்டுக்களில் இவர் தொடர்புடையவர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…