முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேதன உயர்வு கோரி பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 1700ரூபாவினை வழங்குமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்த போராட்டமானது, இன்று (21) பொகவந்தலாவ பிராதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பொகவந்தலாவ நகர் ஊடாக பொகவந்தலாவ செல்வகந்த சந்திவரை பேரணியாக சென்றுள்ளனர்.

அதேசமயம், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளில் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பினை வெளிபடுத்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்: பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ச நியமனம்

மலையகம் முழுவதும்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேதனமாக 1700 ரூபா வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருந்த நிலையில் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளத்திற்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

வேதன உயர்வு கோரி பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...! | Plantation Worker Strike Demand 1700 Wage Hike

ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முதலாளிமார் சம்மேளத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இன்றைய மலையகம் முழுவதும் மக்கள் தொழிலுக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

கோர விபத்து : தாத்தா,பேரன்,பேத்தி என மூவர் பலியான துயரம்

முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நகரம் முழுதும் கருப்பு கொடி பறக்கவிடப்பட்டதோடு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஆதரவு வெளிப்படுத்தப்பட்டது.

வேதன உயர்வு கோரி பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...! | Plantation Worker Strike Demand 1700 Wage Hike

கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாவை வழங்குமாறும் கோஷங்கள் எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்