முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: செலவு எத்தனை கோடி தெரியுமா…!

இந்திய பிரதமர் மோடியின்(narendra modi) வெளிநாட்டு பயண செலவு 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.

நான்கு ஆண்டுகளுக்கான வெளிநாட்டு பயண செலவு

கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2024 வரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு சுமார் ரூ.295 கோடி என தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: செலவு எத்தனை கோடி தெரியுமா…! | Pm Modis Foreign Tour Cost Rs 295 Crore

மேலும் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்பட 5 நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு ரூ.67 கோடி எனவும், மொரீஷியஸ், சைப்ரஸ், கனடா, குரேஷியா, கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா போன்ற நாடுகளுக்கு இந்த ஆண்டு அவர் மேற்கொண்ட பயணச்செலவு குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகமான செலவு பிரான்ஸ் சென்றதாகும்

இந்த பயணங்களில், மிகவும் அதிகமானது பிரான்சுக்கு ரூ.25 கோடிக்கு மேல் செலவானது என்றும், அதே நேரத்தில் ஜூன் 2023 இல் மோடி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்திற்கு ரூ.22 கோடிக்கு மேல் செலவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்: செலவு எத்தனை கோடி தெரியுமா…! | Pm Modis Foreign Tour Cost Rs 295 Crore

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்