முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல்போன பெண் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

2025 ஜனவரி 26 முதல் பெலியத்த புவக்தண்டாவ பகுதியில் இருந்து காணாமல் போனதாகக்
கூறப்படும் ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க, பொலிஸ் தரப்பு பொதுமக்களின் உதவியை
நாடியுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, காணாமல் போனவர் 48 வயதுடைய வசந்தி என்ற பெண்ணாவார்.

அவர் 5 அடி உயரம் கொண்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காணாமல்போன பெண் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை | Police Appeal Public Regarding Missing Woman

இந்தநிலையில் தற்போது அந்தப் பெண்ணின் இருப்பிடம் குறித்த தகவல் தெரிந்த
பொதுமக்கள் 071-8591497 அல்லது 047-2243222 என்ற தொலைபேசி எண்கள் மூலம பொலிஸ்
தரப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்