முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றுடன் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஒப்பந்தம்

இலங்கை பொலிஸ் திணைக்களம் அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இன்றைய தினம் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சு போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றுடன் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஒப்பந்தம் | Police Siged Several Mous With Gov Departments

புதிய உடன்படிக்கை 

நிதிச் சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீட்டம் செய்தல் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் ஊடாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஓர் கட்டமாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பீ.பி.எஸ்.சீ நோனிஸ் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்