முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொன்னாலை வரதராஜப் பெருமாளின் புன்னைமர சேவை திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
தேவஸ்தானத்தின் வருடாந்த ஆவணி மகோற்சவத்தின் பத்தாம் நாளான இன்று(20) புன்னைமர
சேவை திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

பத்தாம் நாள் திருவிழா

வரலாற்றுப் பழமையும் திருவருட் சிறப்பும் வாய்ந்த பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்
பெருமாள் தேவஸ்தானத்தின் ஆவணி மகோற்சவம் கடந்த (11) ஆம் திகதி ஆரம்பமாகி
இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் (26)ஆம் திகதி சப்பர இரதத் திருவிழாவும்,
(27) ஆம் திகதி இரதோற்சவமும், (28) ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெற்று மாலை
கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையவுள்ளது.

பொன்னாலை வரதராஜப் பெருமாளின் புன்னைமர சேவை திருவிழா! | Ponnalai Varadaraja Perumal Temple Tiruvila

இன்றைய பத்தாம் நாள் திருவிழாவில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் வரதராஜப்
பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றுச் சென்றுள்ளனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்