முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் தெரியுமா?.. அவரும் நடிகை தானா?

வெண்ணிற ஆடை மூர்த்தி

தமிழ் சினிமாவில் 3 தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

எம்ஜிஆர், சிவாஜி என தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் என பல இளம் நடிகர்களோடு நடித்துள்ளார்.

காமெடி நடிகர்களாக வலம் வந்தவர்களிடையில் தனியாக தெரிந்தவர் இவர், அதோடு வில்லனாகவும் அசத்தியிருக்கிறார்.

இப்போது இரட்டை வசனங்கள் அதிகம் டிரெண்ட், ஆனால் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசும் வசனங்கள் அதிகமான இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும்.

பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் தெரியுமா?.. அவரும் நடிகை தானா? | Popular Actor Vennira Aadai Murthy Wife Details

மனைவி யார்

13 வருடத்தை கடந்துள்ள நடிகர் அஜித்தின் பில்லா 2.. படம் மொத்தம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

வயது மூப்பு காரணமாக இப்போதெல்லாம் நடிக்காமல் இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது, அவரது மனைவியும் நடிகை தானாம்.

வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல நடிகை மணிபாலா தான். மணிபாலா, ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் நடிகை சுஹாசினி நடித்த சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி யார் தெரியுமா?.. அவரும் நடிகை தானா? | Popular Actor Vennira Aadai Murthy Wife Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்