முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறுவயது தனது தந்தையுடன் இருக்கும் இந்த பிரபல டாப் நாயகி யார் தெரிகிறதா? அவங்களே தான்

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் டிரண்ட் சில வைரலாகும்.

அப்படி கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தினமும் வலம் வரும் ஒரு டிரண்ட் பிரபலங்களின் சிறுவயது போட்டோக்கள் தான்.

முதலில் ஹீரோக்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்தன.

ரூ. 200 கோடிக்கு மேல் இப்போது சம்பளம் வாங்கும் விஜய் கில்லி படத்திற்காக எவ்வளவு வாங்கினார் தெரியுமா?

ரூ. 200 கோடிக்கு மேல் இப்போது சம்பளம் வாங்கும் விஜய் கில்லி படத்திற்காக எவ்வளவு வாங்கினார் தெரியுமா?

ஆனால் இப்போதெல்லாம் நாயகி தொடங்கி தொழில்நுட்ப கலைஞர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரின் சிறுவயது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

சிறுவயது தனது தந்தையுடன் இருக்கும் இந்த பிரபல டாப் நாயகி யார் தெரிகிறதா? அவங்களே தான் | Popular Actress Childhood Photo Goes Viral

யார் இவர்

அப்படி இப்போது ஒரு பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் தான் வைரலாகிறது. இந்த புகைப்படத்தை அந்த நாயகியே தனது அப்பாவின் பிறந்தநாள் அன்று ஷேர் செய்துள்ளார்.

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் விரைவிலேயே டாப் இடத்தை பிடித்தார். இடையில் சொந்த பிரச்சனைகளால் நடிக்க வராமல் இருந்தவர் இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் டாப் கியரில் ஒரு ரவுண்டு வருகிறார்.

அவர் வேறுயாரும் இல்லை லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தான்.

சிறுவயது தனது தந்தையுடன் இருக்கும் இந்த பிரபல டாப் நாயகி யார் தெரிகிறதா? அவங்களே தான் | Popular Actress Childhood Photo Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.