ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பான ‘போராட்டம்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைபடுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜ் சிவராஜ் இயக்கும் குறித்த திரைப்படத்துக்கு பூவன் மதீசன் இசையமைக்க உள்ளார்.
அத்துடன், ‘போராட்டம்’ திரைப்படம் ஈழத்தின் மிக நீளமான திரைப்படமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


