முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலுக்கு பிந்தைய ஆர்ப்பாட்டம் : காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்கு பிந்தைய ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று காலை காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

தேர்தல் சட்டத்தை மீறியவர்கள் கைது

வாக்களிப்பு காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய ஆர்ப்பாட்டம் : காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு | Post Election Protests Banned

நீர்கொழும்பு, கேகாலை, சீதாவாக்க, கொழும்பு வடக்கு, களுத்துறை, களனி, தெல்தானிய, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் தலா இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்