கூரை சூரிய சக்தி அமைப்புகள், வைத்திருப்பவர்களுக்கு இலங்கை மின்சக்தி அமைச்சகம் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்துள்ளது.
உடன் துண்டிக்கவும்…
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தேசிய மின் அமைப்பிலிருந்து தங்கள் சூரிய சக்தி படலங்களை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.