முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பு! இன்று பகிரங்க விசாரணை

நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பு
தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று(5) பகிரங்க
விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது.

2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு
18ன் கீழ் நடைபெறும் இந்த விசாரணை, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த
சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும்.

அனைவருக்கும் அழைப்பு

மின்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதுடன்,
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டின் உண்மையான காரணங்களை கண்டறிவதே இந்த
விசாரணையின் முக்கிய நோக்கமாகும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பு! இன்று பகிரங்க விசாரணை | Power Cut Inquiry Power Cut Inquiry

இந்த விசாரணையில் கலந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட
தரப்புகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்