முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்.. அரசாங்கத்தை தொடர்பு கொள்ள வாய்ப்பு!

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பினை அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ளது.

நேரடியாக தொடர்பு கொள்ள.. 

அதன்படி, பொதுமக்கள், 011-4 354250 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு சேவையை பெறலாம். 

பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்.. அரசாங்கத்தை தொடர்பு கொள்ள வாய்ப்பு! | President Fund Service Contact Number

மேலும், பொதுமக்கள் இந்த இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்