முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜனாதிபதி செயலக வாகனங்கள்

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான சொகுசு மற்றும் சேவையில் இருந்து நீக்கம்
செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்ட ஏலம் நேற்று
நிறைவடைந்தது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பதவிக்
காலங்களில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட
மொத்தம் 26 வாகனங்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டன.

ஏலம் விட முடிவு 

அவற்றில் நேற்று 17 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்,
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜனாதிபதி செயலக வாகனங்கள் | Presidential Secretariat Vehicles Sold At Auction

இந்த வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அதிக கேள்வி இருந்தது,
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் விற்பனை மூலம் 200 மில்லியன்
ரூபாய்களுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டது.
ஏலத்தில் 108 ஏலதாரர்கள் பங்கேற்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்