முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அத்தியவாசியப் பொருட்களின் விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகார (Consumer Affairs Authority) சபை பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட 22 பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் 27.01.2025 முதல் 20.20.205 வரை நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விலைகள்

இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870 -1,000 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோதுமை மா 155-163 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியவாசியப் பொருட்களின் விலையில் மாற்றம் : வெளியான அறிவிப்பு | Prices Of Several Essential Commodities Reduced

அத்துடன் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 228-245 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பருப்பு 275-293 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 160-180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 210-220 ரூபாவாகவும், உள்ளூர் அரிசி 220-230 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 210-220 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்