முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

கைதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக தடுப்பு மையங்களை கட்ட திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் போதைப்பொருள் சோதனை சுற்றிவளைப்பு மற்றும் கைதுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கைதிகளின் கொள்ளளவு

அதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 10,350 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் | Prison Overcrowding Continues

எனினும், கிட்டத்தட்ட 37,000 பேர் தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூசா சிறையில் கைபேசி மீட்பு

இதற்கிடையில், பூசா சிறையில் லொகு பட்டி தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் | Prison Overcrowding Continues

காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்